உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனோகரி ஜெகதீஸ்வரன்

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை கடுகதியென இயங்கிக் களைத்தவுடல் கட்டையென இறுக்கி மருகுமுளம் சுடுகாட்டை எட்ட விடலாமோ? சுரணை கெட்டு வாழலாமோ? எடுப்பில்லா வாழ்வில் ஏதுசுகம் கடுப்பையே சூடும் நாளுமது தடுத்திடவே வருகின்றது விடுமுறை தந்திரமான துர்வாரலேயதன் பொறிமுறை அனுபவிப்போம் நாமும் விடுமுறையை அடுத்தவருக்கு ஆக்கினை செய்யாது மனோகரி ஜெகதீஸ்வரன். (பதியவில்லை )

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to