கை தட்டும் கூட்டங்கள்க.குமரன்சந்தம் சிந்தும் வாரம் 287 விருப்ப தலைப்பு கை தட்டும் கூட்டங்கள் இனிய நண்பா ! காலம் ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும் ?! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எங்களின் தாகம் தமிழீழத் தாயகம் !!.. எல்லா வீரம் பேசிய வர்கள் யாருக்கு வோட்டு எங்களுக்கு போடுவீர்களா? ஆம் உங்களுக்கு தான் ! பிரிவினை வேண்டாம் சேர்ந்தே வாழ்வோம் ! மணி கட்டிய மாடு மாதிரி ஆட்டம் ! சுய நலம் தான் நோக்கம் ! இலாபம் வந்தால் சரி!! இதை சொல்லவும் செயலாக்கவும் சரியானவன் வராததால் இத்தனை சாவுகள் அனுராவின் பிறந்த நாளை கொண்டாடுவோமா ? சத்தம் கேட்கவில்லை சத்தமாக சொல்லுங்கள் ..... க.குமரன்