உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வஜிதா முஹம்மட்

வஜிதா முஹம்மட்

பனிப் பூ வானம் வாடித்த பன்னீர் வாழ்த்தியே பூமிக்கு சொன்னீர் நீர்துளிகளுக்குள் பதுங்கி நீடித்த திண்மத்தை விழுங்கி கோர்த்து எறியும் பனிப்பூ விண்ணி௫ந்து தரைஇறங்கும் சிரிப்பு வெண்மை பிடிங்கிய துடிப்பு குளிர்மை அடங்கிய செழிப்பு சிந்தும் நீரின் ௨றைவிடமே சிறிய நேரம் ௨ம்வதிவிடமே சிந்தி நீ சிதறுகின்றாய் ப௫வத்தில் வந்து மல௫கின்றாய் பூமிக்கு நீ வந்து போற்றுகின்றாய் யாரை பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பயிர்செய்கையைத் தானே வ௫டம் தோறும் வந்து வாழ்த்துகின்றாய் வாழும் பொழுதே பனிப் பூ தூவுகின்றாய் நன்றி பதிவேற்றிவிடவும் வஜிதா முஹம்மட்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to