உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

300வது வாரம், சந்தம் சிந்தும் சந்திப்பு

300வது வாரம், சந்தம் சிந்தும் சந்திப்பு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66 17-03-2025 பாமுகம் என்னும் தளத்தினிலே பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம் சந்தம் சிந்தும் சந்திப்பாய் செவ்வாய் தோறும் வரவேற்ப்பாய் பாவை அண்ணனின் திறனாய்வாய் பலவாய் கவியும் மேம்படுதே வாரம் தோறும் வளர்கின்றோம் வேர் போல் ஆசான் தாங்களல்லோ விடுப்பு எடுத்து சென்றாலும் தொடுப்பாய் தானும் நின்றிடுவீர்கள் கடைசி நிமிடத்திலும் ஞாபகத்தொடுப்பாய் கவிதை புனைய வைப்பவரே தங்கள் சேவை சிறப்பேயிங்கு தளம் தந்து ஊக்குவிக்கும் அதிபருக்கும் தொழிநுட்பத்தோடு எடுத்தாளும் நாயகிக்கும் சந்தந்தில் சந்திக்கும் மதிமகன் அண்ணாவோடு தாங்கி விழுதாயிருக்கும் அனைவரையும் இருகரம் கூப்பிய நன்றியோடு முன்னூறைத் தொட்ட முகமலர்வோடு சாதித்த சங்கதியில் நானுமிங்கே