பிரான்சில் மீண்டும் மாணவர் போராட்டம்!
பிரான்சில் இரண்டு வார விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் போராட்டங்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் சிறந்த கல்வி வசதிகளையும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

