வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவிற்குள் நுழைந்த அர்னாப் புயலின் தாக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை, கடந்த ஜூன் மாதம் சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவன இணை நிறுவனர் யின்மின் முந்தி முதலிடம் பிடித்தார்.

