- நேயர்கள் வணக்கம்
இலகுவாக உள்ளியை பயிரிடுங்கள் பையனைப் பெறுங்கள்.
5பூடு உள்ளியை வாங்கி ஒவ்வொன்றாக எடுத்து நடுவது தான் 8,9 மாதத்திற்கு காத்திருப்பு .
இப்போதே பயிரிடவும் சிறு வீடியோ மூலம் காட்டி உள்ளேன் பாத்து விட்டு . முயன்று பாருங்கள். பின்னர் எனகஞ தெரிவி யுங்கள்.

