Rs 1.5 Crore: மகள் பிறந்த மறுநாளே தந்தைக்கு லொட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்துள்ளது.
ரூ.1.5 கோடி லொட்டரி பரிசு
பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான தச்சர் யுத்வீர் சிங் வாழ்க்கையில் மறக்க முடியாத இரட்டை மகிழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
அவரது மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி மதிப்புள்ள மாநில லொட்டரியின் முதல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது.

