சிறப்புக் கட்டுரைகள்
63 ஆண்டுகளாக அசைவத்தை தொடாத அதிசய கிராமம்
ஊர் கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை பிடிப்பதில்லை.
Published:11th Nov, 2026 at 9:41 PM
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாடிமனைப்பட்டி கிராம மக்கள், கடந்த 63 ஆண்டுகளாக அசைவ உணவை முற்றிலும் தவிர்த்து, சைவ உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

