மேற்கு வங்க மாநிலத்தினைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகனுக்கு BMW கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
மகன் கேட்ட பரிசு
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஆசையாக கேட்கும் சின்ன சின்ன பொருட்களை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
பள்ளி படிக்கும் குழந்தைகள் கேட்கும் பெரும்பாலான பொருட்கள் அவர்களின் படிப்பிற்கு தேவைப்படும் பொருட்களை ஆசையாக கேட்டு அதனை பரிசாக பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் இங்கு தந்தை ஒருவர் மகனின் ஆசைக்கு எந்தவொரு தடையும் சொல்லாமல் கார் ஒன்றினை வாங்கி பரிசாக அளித்துள்ளார்

