AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
← சன்ரைஸ் செய்திகள்

12 மாடிக் கட்டிடம் உள்ளே நுழைந்து செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ ரயில்

நகுலவதி தில்லைதேவன்நகுலவதி தில்லைதேவன்
👁 012 மாடிக் கட்டிடம் உள்ளே நுழைந்து செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ ரயில்

ரூ.446 கோடி ஒப்பந்தம்.. சென்னையில் 12 மாடி கட்டிடம் உள்ளே நுழைந்து செல்லும் மெட்ரோ ரெயில்

வணிக வளாகம் சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

சென்னையில் ல் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றின் ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to