உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலவதி தில்லைதேவன்

நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172 மாற்றத்தின் திறவுகோல். மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறும் மாந்தர்க்கு மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம். உள்ளத்தை பூட்டியே வைக்காதே உதவிக் கரங்களை நீட்டியே உரிமையோடு ஆதரிவு அழித்தே மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம். கை கோத்து கூட்டுமுயற்யே உயர்வென உணர்த்தியே உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம். புத்தாண்டில் நோயற்ற வாழ்வே மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to