பூக்கட்டும் புன்னகைக.குமரன்வியாழன் கவி ஆக்கம் 79 பூக்கட்டும் புன்னகை மஞ்சன சொகுசும் துஞ்சும் நாட்களும் பல நாட்களானால் வெண் தழல் சூடும் பின் புற புண்களும் கழிப்புகள் தாங்கும் அங்கிகளும் முகம் சுளிக்கும் நூகர்ச்சி தரும் போது ! வெள்ளை அங்கிப்புறா ஒன்று பிறந்த சிசு போல சுத்தம் செய்து மருந்துகள் இட்டால் நன்றியுடன் புன்னகைக்கும் அந்த வதனத்தை பார்க்கையில் பூக்கட்டும் புன்னகைகள் க.குமரன் யேர்மனு