உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர்

03.03.22 கவி ஆக்கம் 215 விடியலின் உன்னதம் துடிக்கும் இதயம் தூண்டும் விடயம் படிக்கும் போதெல்லாம் போராடும் தடயம் வெடிக்கும் இன்னல் ஊர்வலமாய் வேடிக்கையிட துடிக்கும் உயிர்கள் கூக்கிரலிடும் அன்றிலிருந்து இன்றுவரை ஆவேசம் தொடரும் என்றென்றும் பதிலில்லாத வித்தை ஏமாற்றிடும் ஜெனிவா தொடங்க ஜோராக் கைதட்டி சோடித்து அலங்கரித்தவை பூச்சாண்டி காட்டிடும் தமிழனை ஏமாளியாக்கும் கோமாளித்தனம் சவால்கள் ஏவிவிட்டு சான்றுகள் சூறையாடும் வல்லரசுகள் வர்ணஞாலம் காட்டி வெற்றுக் காகிகத்தின் விம்பம் வேறு எம் இனமழித்த உக்கிரையின் போர் விமானம் சுக்கு நூறாகி தம்மினமிழந்த வரலாறு மழுப்பும் நியாயங்கள் மாந்தரில் உலகெங்கிம் சன்னதமாடும் விடியலின் உன்னதம்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to