உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.03.22 கவி ஆக்கம்-219 உன்னதமே உன்னதமாய் கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர் அன்னம் கொடுத்த ஆடவர்க்கே பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி மானபங்கப்படுத்திய பூத கணங்கள் மதங்கொள்ளாது நன்றியுடன் மாதரில் உன்னதமாய் உத்தமராவாரா கன்னம் துளைத்து சாவைச் சுக்குநூறாக்கி சினங்கொண்டு சிக்கித் தவிக்கும் சீவாத்மா மனம் நிறையாது மக்கி மண்ணுள் போகமுதல் மண்ணாசை அரசியல்வாதிகள் உள்ளம் மாறி உன்னதமாய் உன்னதமாவாரா பென்னம் பெரிய ஆணவ ஆட்சி வெறி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுகுண்டே-உன் அக்கிரமம் தொலைந்து ஆட்டமடங்கி ஆணியடித்து முத்திரை குத்தி மூக்கணாங்கயிறு தொங்கிட உக்கிரையின் போர் தணிந்து சுடரொளி ஏற்ற உன்னதமே உன்னதமாயிடுமா

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to