நிறங்கள்அபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 102 நிறங்கள் வண்ண வண்ண நிறங்கள் அழகான நிறங்கள் எனக்கு பிடித்த நிறம் நீலமும் பச்சையும் நீலமும் மஞ்சலும் கலந்த பச்சை வானத்தின் நிறம் பிடிக்குமே வாணி மாமியின் நிறமும் பிடிக்குமே பூக்களின் நிறமும் அழகு உடுப்பு களின் நிறமும் அழகு வண்ண வண்ண இனிப்பு வாங்கி வாங்கி சாப்பிடுவேன் நன்றி. அபிராமி