துளி நீர்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 168 துளி நீர் விழும் ஒவ்வொரு துளி நீரும் மண்ணை முத்தமிடும் பொழுது வாசனை நாசியை அடைய மனதுக்கு வரும் தெம்பு துளிநீர் விழுமா என ஏங்கும்ஆபிரிக்க நாடுகள் கடலுக்குள் வீணாகும் நீர் நாடும் மக்களும் பலர் மனித இனம் சிந்திக்குமா என்ற ஏக்கம் எனக்குள் உலகம் திருந்தாவிடிலும் திருந்திவிடுவோம் நாமே நன்றி வணக்கம்