அபிராமி மணிவண்ணன் 30.03.2022அபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 104 மயில் கிளி ஒரு பறவை எங்களை போல் பேசும் சிவப்பு வாயால் பேசுவாரே பச்சையும் மஞ்சளுமாய் இருக்கும் கிளி பேசும் போது ஆசையாக இருக்கும் நன்றி. அபிராமி