உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலவதி தில்லத்தேவன்

நகுலவதி தில்லத்தேவன்

வியாழன் கவி 31.3.22 பாரெல்லாம் பதை பதைக்குது. பசுமை நிறைந்த பார் இப்போ புரட்சி நிறைந்த போர் பழைய புதிய கட்டிடம் ஒரு நொடியில் தவிடுபொடியானதே நாடு சுடுகாடானதே . கதறிடும் மக்களின் கூட்டம் துப்பாக்கியின் ஓசையும் வானைப் பிளக்குது செத்து மடியும் உயிர்கள் அனாதைகள் வீதி எங்கும் ஓலம். நாடு நாடாய் அவலம் பாடாய் படுத்து துன்பம் எரிபொருள் விலை உயரது விலைவாசியும் ஏறுமுகம் நாடுகள் கூடி பேசியே முடிவுகள் தேடி ஓடுது விடிவும் காணவில்லை. பசுமையும் இறங்கு முகம் பாரில் தண்ணீர் பஞ்சம் தோட்டமும் துறவும் ஓட்டம் அவனிக்கு வருமே பஞ்சம். அதிபருக்கும் வாணி க்கும் விஐயகௌரிக்கும், தொடரும் கவி ஆய்வு தட்டிக் கொடுப்புக்கும் நன்றி

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to