மௌனம்தங்கசாமி தவகுமார்கவி : மௌனம் 31.03.2022 சுற்றுகின்ற உலகோடு சுற்றுகின்ற மானிடம் சுதாகரிக்க தம்மை தாம் தவம் ஒன்று வேண்டின் அதுவே மௌனம் தவ வேள்வி ஒன்று செய்வோம் அங்கு மௌனம் அது நெய்யாகும் மனங்களை மனம் மார்பினிலே சுமக்க மடி சுரக்கும் பசுவாக சுரக்கின்ற ஊற்று கண் மூடி மௌனம் அது கற்று தரும் படிப்பு சுற்றி உள்ள சூழல் தேடி வரும் உரை எப்பொழுதும் மௌனத்தை கலைத்து தன் தேவைகளை முடிக்கும்!!!