நவராத்திரிக.குமரன்வியாழன் கவி ஆக்கம் 97 நவராத்திரி வாணி உந்தன் வீணை யேன நானும் உந்தன் மடியில் தங்குவேனோ ! மீட்டும் விரலின் ஓசை நயம் கேட்கும் சந்த ஜதியின் சுரம் காட்டும் அந்த கலையின் வரம் மாற்றும் எந்தன் மனதின் லயம் ஏங்கும் எனது கலை தாகம் ஏகமாக அரங்கேற கலை வாணியே! உந்தன் வரம் வேண்டி! க.குமரன் யேர்மனி