புனிதா கரன் கவிதை 05புனிதா கரன்புனிதா கரன் கவிதை 05 நவின உலகிலே நாகரிக மோகமே// அச் சுறுத்துதே தொழிநுட்ப வளர்ச்சி// உயிரைக் குடித்திடும் கொடிய நோய்களே// வையகமெங்கும் பரவியே வாழ்வை பயமுறுத்துதே// கவலை வாட்டும் கொடிய நேரத்திலே// உயிர்நேயம் மாந்தனிடம் ஊமையானது ஏனோ??// நம்முன்னோர் போதித்த நற்சிந்தனைகள் எங்கே??// காற்றிலே பறக்க கடமை தவறினோமே// ஆபத்தைக் கண்டு உதவிட உள்ளம்// புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுதே// மனதில் சிறிதும் ஈரம் இன்றியே// எளியோரை வதைத்து ஏற்றம் கண்டிடும்// வலிமை படைத்த வல்லரசும் உண்டே// அமைதியாய் அகிலம் அனுதினம் சுற்றிட// அன்பால் இணைந்தே அறவழியில் நடந்திடு// புனிதா கரன் கவிதை 05 UK