பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேதுசெல்வி நித்தியானந்தன்பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேது மானிரடாய் பிறத்தல் சிறப்பு மகிழ்ச்சியாய் வாழ்வது பெருமை அகமும் தூய்மை என்றிட்டால் அவனியில் பெருகிடும் வலிமை உலகப் பந்தில் நாமும் உறவாடும் பல பரிணாமம் உயிர்ப்பலி நிறைந்த மண்ணிலே உயிரைபிடித்து வலிமை பெருக்கியே புத்தாண்டும் புதுப்பொலிவுடன் பெருகிவர புதியதொற்றாய் போட்டு எமைத்தாக்க உளவலிமை முடியாது முடியாதுபோயிடவே உணர்ந்தும் எழுந்து ஓடியேசென்றிட மனமுடைந்துவிட்டா வந்திடும் பலதடையே மனதார தூக்கியெறிந்து மகிழ்ச்சியைபெருக்கிடலாம்