உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி - 98 தலைப்பு - கௌரியின் கவிதை கண்கள் பேசிய காலம் போனது காதுகள் கேட்ட காலம் போனது கிடைக்காது என்ற போராட்டம் வீனாகாது கீரையாய் போனது பலரது வாழ்க்கை. குரங்கின் வழித்தோன்றல் கிரகங்களை தேடுது கூவும் குயில்கலெல்லாம் இணையங்களில் உலாவுது கெட்டவன் என்பதெல்லாம் மாறிப்போகுது இன்று கேட்டு நடக்கும் குழந்தையில்லை இன்று கைகள் இணைந்தால் காலத்தை வெல்லலாம் கொண்டாட்டங்களில் கவலைகளை மறந்து உறவுகளினையட்டும் கோடைகாலத்தில் வலம்வருவோம் அழகிய பூமியை கௌரியின் கவிதை கவிதை தானா? (கௌரி என்பது என்னுடய இன்னொரு பெயர். வரி அழகுக்காய் செய்துள்ளேன். ) நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 22/02/2023

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to