பெண்கள் உலகின் கண்கள்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 187 பெண்கள் உலகின் கண்கள் ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள் பொறுமையின் சிகரம் பெண்கள் தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ யார் செய்த சாபமோ யானறியேன் தனித்து நின்று களம் கண்ட பல கைம்பெண்களின் திறமை கண்டு வியந்து நின்றேன் நான் இப்போ குறைவது காலமாற்றமோ நானேறியேன் புரியாத புதிர்தான் பெண்கள் ஆயிரம் ரகசியம் புதைந்து கிடக்கும் சேமிப்பு பெட்டகம் இறைவனின் படைப்பு அதுதானோ நானறியேன் நன்றி வணக்கம்