சித்திரை வந்தாலேஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 191 சித்திரை வந்தாலே பட்சிகளின் இனியகானம் கேட்குமே வர்ணமலர்கள் கண்ணை கவருமே கூடவே ஒவ்வாமை வருமே பலரின் வதனத்தில் கவலை தெரியுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் தொடங்கும் நேரம் இளையோர் சோடி தேடும் நேரம் அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம் இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு களைகட்டும் கோவில் திருவிழாக்கள் குதூகளிப்பில் மக்கள் எல்லோரும் நன்றி வணக்கம்