வரப்புயரவன்னிக்கவி லக்சன்வரப்புயர ************** தரமான கல்வி தெளிவான தேடல் வரவுள்ள பொருளாதாரம் வேருள்ள பாதை மகிழ்வான வாழ்வு நிறைவான மனம் உயர்வான எண்ணம் இவை வாழ்வின் இலக்கணம் வானுயர வரப்புயரும் இவ் இலக்கணம் புரிந்தால் மனிதம் நிமிரும் வன்னிக்கவி லக்சன்... (தண்டுவான்) இலங்கை.