ஆண்மைக.குமரன்வியாழன் கவி ஆக்கம். 121 ஆண்மை உதை பந்தாடும் பாவையிவள் உருவத்தில் உறுதி கொண்ட காளையிவள் வலிமை கொண்ட கால்களால் உதைத்து பந்தை ஓட்டுபவள்! மனமும் உடலும் கொண்ட உறுதியில் உடலும் உள்ளமும் மாறியவள்! பெண்மையை விஞ்சிய ஆண்மையை வன்மை கொண்டு பேசும் மானிடம்! ஆண் சுரப்பிகளின் மேம் பாட்டால் அங்கீகாரம் மற்ற பெண்ணிவள்!!……. க.குமரன் யேர்மனி