எழுத்தறிவு இல்லைஎனில்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 202 எழுத்தறிவு இல்லைஎனில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்றார் எம் ஒளவைப்பாட்டி எழுத்தறிவு இல்லை எனில் இங்கு நாம் பெறும் கஷ்டங்கள் பல ஆதி மனிதன் வாழ்ந்தான் எழுத்தறிவின்றி ஆனால் வாழ்வது கடினம் இன்றைய உலகில் இதை உணர்ந்ததோ யுனஸ்கோ கொண்டாடியது செப்ரம்பர் 8ஐ எமது இலட்சியத்தை அடைய இன்றியமையாத்து எழுத்தறிவு அடுத்த தலைமுறைக்கும் கொடுப்போம் சமுதாயம் முன்னேறிடவே நன்றி வணக்கம்