வழிகாட்டிகள்இ.உருத்திரேஸ்வரன்கவிதை 206 வழிகாட்டிகள் இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள் கல்விக்கு ஆசான் வழிகாட்டி தோன்றும் துயர் துடைக்க துணிச்சல் நல்ல வழிகாட்டி வீதியில் நல்ல வழிகாட்டிகள் விபத்தை விலக்கும் குறியீடு பாதை தேடும் படகோடிக்கு நட்சத்திரங்கள் வழிகாட்டி சிறுவர் இளையோருக்கு வழிகாட்டி வாணி நடாமோகனின் பாமுகம் வாழ்வு தந்த அனுபவம் வாழ்நாள் முடிவில் வழிகாட்டி நன்றி வணக்கம்