கார்த்திகை வந்தாலேசெல்வி நித்தியானந்தன்கார்த்திகை வந்தாலே காரிருள் வந்துசூழ காசினியும் மழையாகும் காலமும் கடந்து சென்று நேரமும் மாறிடும் தெருவோர மரங்களும் பழுப்பாய் காட்சிதரும் புல் இனமும் அழகாய் பச்சையாய் மாறிவிடும் தென்றலும் இல்லாது அமுக்கமாய் இருந்திடும் ஒளியும் வர்ணங்காய் மகிழ்வாய் காட்சிதரும்