என் நண்பிஅபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 177 என் நண்பி அன்பான் நண்பி அழகான தோழி 16 ஆனதே வாழ்த்துக்கள் தோழியே உன்னை சந்தித்ததை மறக்கமாட்டேனே மகிழ்ச்சியை தந்த மாமாவுக்கும் வாணிமாமிக்கும் நன்றியே கபி நீ மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபி நன்றி 😊 அபிராமி 😊