ஒளியின்றி ஒளிர்வெங்குஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 210 ஒளியின்றி ஒளிர்வெங்கு உறவை தேடும் உறவினர் மத்தியில் ஒளிக்கீற்றையே காணவில்லையே ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி காலங்கள் கழிவது தான் நியதி ஒளி இல்லையெனில் ஒளியேற்றி எம் வேலையை செய்வதுபோல் சூரியஒளி மறைந்து இருள் சூழ தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே காசாவில் இரவு பகலாய் ஒளிருதே ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே ஒழிய ஒளிர்வு எங்கே என்று தேடுதே உலகம் நன்றி வணக்கம்