எண்ணம் கலையுதடிசிவரூபன் சர்வேஸ்வரிஎண்ணம் கலையுதடி ஓடக்கரையோரம். தன்னில் ஒய்யாரமாய். போறாய் பெண்ணே நில்லு கொஞ்சம். நானும் வாறேன் நின்று பேசிப் போகலாமே எட்டு முழ வேட்டி கட்டி வெட்டரிவாள் எடுத்துக் கிட்டு வயற்காடு. போகாமல் __ என் வழியோரம் ஏன் வாராய் பட்டு வண்ணச் சேலை கட்டி என் பைங்கிளியும் போவதையும் பார்த்து. நின்றேனடி _ உன் பக்கத்திலே. வந்தேனடி சும்மா நீ சொல்லாதே __ ஒரு சோம்ப,றியாகிடாதே பச்சை வயல் பழுத்திருச்சு _ நீயும் பார்த்து வெட்டிக் களம் போடுராசா செம்பருத்திப் பூவாட்டம் __ என் சிங்காரி நீயிருக்க _ என் சிந்தையெல்லாம் உன்மேல சிதறி யெண்ணம் கலையுதடி கவிஞர் சிவருபன் சர்வேஸ்வரி