உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.11.23 கவி இலக்கம்-293 தீயினும் எரியாத தீபங்களே துரோக வாழ்வில் நாதியற்ற தமிழனுக்கு நீதி ஏது ஏது ? தமிழனாய்ப் பிறந்ததின் ஆணவ அக்கிரம அநீதி அது மண்ணில் எழும் வினாவுக்கு இன்றுவரை எந்த பதிலும் இல்லாது வெறும் ஏதிலியாய்த் திரிந்துதான் மீதி மீதி கண்ணில் பட்டதை விண் தவிர பாம்பு தின்னி சிங்கி சொங்க்கு விற்றுத் தின்னும் பாதகரைக் குடைந்தெடுத்து குழி தோண்டிட தலைகீழாகப் போகும் தமிழன் வாழ்வு நஞ்சுப் போதைக்கு அடிமையாய் மிஞ்சிடும் குஞ்சுச் சிறாராய்க் காக்க மழைத்துளியில் முளைத்த காளான் போல் ஒரு நொடியில் துள்ளி எழுந்து வந்திடுவீர் தீயினும் எரியா தீபங்களே .

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to