Abirami manivannanAbirami manivannanகவி அரும்பு 190 காதல் காதல் தினம் வந்ததே பூக்களும் கடையில் இருந்து போனதே அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே அப்பா கொடுத்தாரே எல்லோரும் அன்பு பறிமாறவே காதலர் தினமும் வந்ததே அன்பை கொடுத்து மகிழ்வாய் வாழ்வோம் நன்றி அபிராமி 😊🫶🏽💗🥳