உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 10 தலைப்பு = தமிழ் மொழி நம் தமிழ் மொழி அது தாய்மொழி மழலைகள் முதல் பேசும் மொமி தமிழ் மொழி பாரதியாரும் வாழ்க நிரந்தரம் எனும் பாடல் முலம் தமிழ் மொழி பற்றிப் பாடியுள்ளார் தமிழ் மொழியே ஒரு கவிதை தமிழ் மொழிக்கு ஏன் கவிதை உலகில் 1000 மொழி இருந்தாலும் அதில் சிறந்தது தமிழ் மொழியே அபி அபிஷா

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to