ஒவ்வாமை 671 Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்ஒவ்வாமை சுட்டெரிக்கும் வெய்யிலும் சுழன்றடிக்கும் காற்றும் சுற்றுச்சுழல் மாசும் சுழளும் ஒவ்வாமையும் சுண்டித்தானே இழுக்குதே சுகமாய் நானிருந்தும் சுருண்டு போகையில் சுதந்திர மழையும் சுடர்விடும் திரிபோல சிவக்குது கண்ணும் மூச்சடைப்பு முகமெரிவு இருமலுடன் தும்மல் இதெல்லாம் தாண்டி இடர்படும் கவலையும் இப்படியே போகுது ஓராண்டு வேலை ஒருமாத காலம் விடுமுறை மோகம் விற்றமீனும் காணா விடியலாய் தாகம் கால்வீக்கம் ஒருபுறம் கண்பிரச்சனை மறுபுறம் காலம் தான்பதில் கூற காத்திருப்பாய் நானும் காத்திருப்பாய் நானும்