பாமுகம்பாமுகம்கவி அரும்பு 206 பாமுகம் ஆனி மாதம் வந்ததே பாமுகத்தின் பிறந்தநாளே சிறுவர் எழுத்தாலர் மாதமே 27 வது பிறந்தநாளம் மாமா மாமியின் பாமுகத்தில் நானும் வளர்கிறேனே நிறைய நிகழ்வுகளே நிறைய உறவுகளே அன்பான பாமுகத்தை நன்றியுடன் வாழ்த்துகிறேன் நன்றி அபிராமி ♥️