பறிபோன சுதந்திரம்ராணி சம்பந்தர்[9:20 AM, 8/29/2024] +49 179 4295845: 28.08.24 ஆக்கம் - 327 பறிபோன சுதந்திரம் பாரினில் பறிபோன சுதந்திரம் தீராத நெறி கெட்ட தந்திரம் சேராத வெறித்தன மந்திரம் பாராத உதிரம் சீறுதே போரினால் புகுந்த ஏதிலி சோர்வின்றிப் பகிர்ந்து ஆர்வமுடன் கூடிக் குலாவிய ஆனந்தம் எந்தப் பயமும் இன்றி எங்கும் போய் வர அங்கு அனுபவித்த பேரானந்தம் இன்று தொலைந்ததே விதம் விதமாய் கத்திக் குத்து வெட்டித் தீர்க்க பதம்பதமாய்ப் பூதாகரம் வெடித்துச் சுக்குநூறாக சத்தமின்றி ஒரு நொடியில் போகுதே உயிர்த் தானம். ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து நன்றி.