மாறிட்ட வேலையில்மாறிட்ட வேலையில்மாறிட்ட வேலையில் மாறிய வேலையில் மனமும் கடினமாய் மாற்றம் கண்டிட மெளனமாய் நானும் புதியதும் அறியாத தெரியாத முகம்ங்கள் பழைய நண்பியும் ஒருவரின் அறிமுகம் இருபத்தொரு ஆண்டுகள் ஒரே வேலைத்தளம் இனிகாலத்தை கழிப்பதா முற்றாக. நிற்பாட்டவா? முன்னுக்கு பின்னாக முரண்படுகுது அகமும் முடியும்வரை செய்வதா முள்ளாய் குத்துதே