சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

AREVIN VERUDSAM

ஜெயா நடேசன்-1997
அறிவில் வளர்வது கல்வி
அறியாமையை அகற்றுவது கல்வி
அறிஞர்கள் பாதை காட்டுவர்
நடந்து செல்ல வேண்டி மாணவர்
நூல்கள் பல கருத்து சொல்லும்
படித்து கடைப் பிடிப்போர் பலர்
அக்கறை ஆவலோடு கற்கும்போது
ஏற்றம் ஏணியாக உயரும்
மின்மினி பறக்க ஒளி தரும்
கல்வி பதவியில் பிரகாசம் பெறும்
விழும்போதெ எழ முயற்சி பெருமை
சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி
கொடுக்க கொடுக்க குறையாத கல்வி
கல்வி அறிவை விருட்சமாக்குது
வள்ளல் ஆசிரிய மணிகளே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading