◉ 1 பார்வைகள்
DAVID ANTHONY says: 06 November 2026. General Term. 31st Week Friday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் …
DAVID ANTHONY says:
06 November 2026.
General Term. 31st Week Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……
“எமக்காக மரணித்த விடுதலை போராளிகள் மாதத்தில்”..……..
06 நவம்பர் 2026.
பொதுக்காலம்:31ம் வாரம்
வெள்ளி.
பதிலுரைப் பாடல்:
—————————-
திபா 122:
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்.
ஆமென்.அல்லேலூயா!
நற்செய்தியிலிருந்து வாசகம்:
———————————————
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:
“ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.''என்றார்.
(புனித லூக்16:8)
சிந்தனை துளிகள்:
——————————
“செல்வம்”
——————————
அன்பு சகோதர சகோதரிகளே! இன்றைக்கு “செல்வம்”வருகிறபோது, கடவுளின் ஆசீர்வாதம் தங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்வது தவறு. அது ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது, நாம் கடவுளுக்குரிய வாழ்வை வாழ முடியும். பொறுப்போடு செயல்படுகின்ற மனிதர் தாம் புரிகின்ற செயல்களின் விளைவுகளை எண்ணிப் பார்ப்பர். நல் விளைவிகளைக் கொணரும் செயல்களுக்கும் தீய விளைவுகளைக் கொணரும் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் தெளிவாக உணர்வர்.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.(பிரான்ஸ்)

உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.