உங்கள் அனைவரையும் புதிய இணையத்தள வடிவ உலகத்தினுள் வரவேற்கின்றோம். இது இன்றைய புதிய AI தொழில் நுட்ப முறையிலான வடிவமைப்பு.
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.
சிவதர்சனி இராNovember 4, 2026
◉ 0 பார்வைகள்
மிக சிறப்பு …
மிக சிறப்பு நிகழ்வுகள்
நகுலவதி தில்லைதேவன்November 3, 2026
◉ 0 பார்வைகள்
இன்றைய நிகழ்ச்சிகள் சிறப்பு …
இன்றைய நிகழ்ச்சிகள் சிறப்பு ஊக்கம் தருகிறது நன்றி
ர
ரஜனி அன்ரன்November 3, 2026
◉ 1 பார்வைகள்
பாமுகப் பக்கத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் சிறப்பு... வடிவமைத்த அருண்குமாருக்கும் அதிபரி…
பாமுகப் பக்கத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் சிறப்பு...
வடிவமைத்த அருண்குமாருக்கும் அதிபரின் முயற்சிக்கும் வாணி மோகனின் தொகுப்பிற்கும்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
தங்கராஜாNovember 3, 2026
◉ 0 பார்வைகள்
வணக்கம் அருண் கவிதை 64 சொற்களில் அமைய வேண்டும் என்பது நிபந்தனை. நான் 16 சொற்கள் கொண்ட நான்கு பந்தி கவிதையை 64 சொற்களில் எழுதியும் பதிவேற்ற முடியவில்லை.…
வணக்கம் அருண்
கவிதை 64 சொற்களில் அமைய வேண்டும் என்பது நிபந்தனை. நான் 16 சொற்கள் கொண்ட நான்கு பந்தி கவிதையை 64 சொற்களில் எழுதியும் பதிவேற்ற முடியவில்லை. காரணம் சொற்கள் அதிகம் என்று வந்தது. இறுதி இரண்டு வரிகளை தவிர்த்தேன் அப்போதும் இல்லை. பின்னர் இறுதி பந்தி 16 சொற்களையும் தவிர்த்த பின்னரே சரி என்றது. இந்த நிலையை விளக்கி இங்கு பதிவு செய்வீர்களா நன்றி. மற்றும் AI பக்கங்கள் மிக இலக்குவாகவும், படைப்பவர்களுக்கு இலக்குவாகவும் உள்ளது.
சிவதர்சனி இராNovember 3, 2026
◉ 1 பார்வைகள்
அதிபரின் விடா முயற்சிக்கு…
அதிபரின் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்!!!!
நகுலவதி தில்லைதேவன்November 2, 2026
◉ 0 பார்வைகள்
இரவு வணக்கம் செய்திகள் கேட்டேன். மிக்க நன்றி யோகரட்டினம் அண்ணா…
இரவு வணக்கம்
செய்திகள் கேட்டேன். மிக்க நன்றி யோகரட்டினம் அண்ணா.
நேரடியாக இனைய முடியவில்லை.
படா மோகனுக்கும் நன்றி
நகுலவதி தில்லைதேவன்November 2, 2026
◉ 0 பார்வைகள்
இன்றைய நிகழ்ச்சிகள் சிறப்பு. …
இன்றைய நிகழ்ச்சிகள் சிறப்பு.
அருண் குமாருக்கு நன்றி.
Anthony DAVIDNovember 2, 2026
◉ 0 பார்வைகள்
DAVID ANTHONY says: 02 November 2026. General Term. 31th week Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் …
DAVID ANTHONY says:
02 November 2026.
General Term.
31th week Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட இறைவனுக்கு நன்றி கூறி……..
“எமக்காக மரணித்த போராளிகளை போற்றும்” மாதத்தில் ..……..
02 நவம்பர் 2026.
பொதுக்காலம்:31ம் வாரம்.திங்கள்.
“இறந்த விசுவாசிகள் நினைவு நாள்”
பதிலுரைப் பாடல்:
——————————
திபா 27:
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
ஆமென்! அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி கூறியதாவது: “மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.
(புனித யோவா:6:40)
சிந்தனை துளிகள்:
——————————
“இறப்பு”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது “இறப்பு.” வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.(பிரான்ஸ்)
வசந்தா ஜெகதீசன்November 2, 2026
◉ 0 பார்வைகள்
வணக்கம் இன்று தனது நீண்டநேர பணியில் பாமுக வலுப்படுத்தலின் புதிய இணைய வடிவமைப்பை சீர்பட தந்த அருண்குமாருக்கும்,பாமுகப்பணிக்கு…
வணக்கம்
இன்று தனது நீண்டநேர பணியில் பாமுக வலுப்படுத்தலின் புதிய இணைய வடிவமைப்பை சீர்பட தந்த அருண்குமாருக்கும்,பாமுகப்பணிக்கும் நனிமிகு நன்றிகள். பாராட்டுக்கள். விரைந்த பதிவுகளும் விவேகமான இணைவுகளும் சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்.
ச
சிவதர்சனி - கேள்விச்சரம்November 2, 2026
◉ 0 பார்வைகள்
பொது அறிவுக் கேள்விச்சரங்கள்-629 இது ஒரு இயற்கை சார்ந்தது ஆறெழுத்துச்சொல்? 1.முதலும் இறுதியும் சேர உயிரினம் ஒன்றின் செயல்? 2.மூன்றும் ஆறும் சேர…
பொது அறிவுக் கேள்விச்சரங்கள்-629
இது ஒரு இயற்கை சார்ந்தது
ஆறெழுத்துச்சொல்?
1.முதலும் இறுதியும் சேர உயிரினம் ஒன்றின் செயல்?
2.மூன்றும் ஆறும் சேர வீட்டுப் பாவனைப் பொருள்?
3.மூன்றாவது எழுத்து தனித்து நின்று பொருள் தரும்?
4.இறுதி இரண்டெழுத்தும் சேர தாவரம் சார்ந்தது?
கலைவாணி மோகன்November 2, 2026
◉ 0 பார்வைகள்
அனைவருக்கும் இனிய ம…
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
ச
சிவதர்சனிNovember 2, 2026
◉ 0 பார்வைகள்
அருண்குமாருக்…
அருண்குமாருக்கு நன்றி
✿
FIRST AUDIO · உறவுகள் இணையும் இடம்
அழகிய மலர்கள்
அன்பான உரையாடல்களில் உறவுகள் மலரட்டும்.
வாழ்த்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து மகிழ்வோம்.
உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.