◉ 1 பார்வைகள்
DAVID ANTHONY says: 11 November 2026. General Term. 32nd Week Wednesday, அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசு…
DAVID ANTHONY says:
11 November 2026.
General Term. 32nd Week Wednesday,
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……
“எமக்காக மரணித்த விடுதலை போராளிகள் மாதத்தில்”..……..
11 நவம்பர் 2026.
பொதுக்காலம்:32ம் வாரம் புதன்.
பதிலுரைப் பாடல்:
—————————-
திபா 23:
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆமென்.அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு தொழுநோயாளியை பார்த்து:
“கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.
(புனித லூக்:17:18,19)
சிந்தனை துளிகள்:
——————————
“தொழுநோயாளி”
——————————
அன்பு சகோதர சகோதரிகளே!
இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. நொடிப்பொழுதில் மாறக்கூடிய பச்சோந்திகளைப் போலத்தான், இடத்திற்கு தகுந்தாற்போல, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களை மாற்றிக்கொண்டு, தாங்கள் உயர்வதற்கு காரணமாக இருக்கிற, பலரை மறக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம், அவர்களாக இருந்தால், “தொழுநோயாளி”யைபோல் மாறுவதற்கு, கடவுளின் அருளை வேண்டுவோம்.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)





உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.