◉ 1 பார்வைகள்
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன், இராமநாதகுருக்கள்ஐயா ஆன்மீகபாலத்திற்கான கேள்வி: ஆலயங்களில் பலிபீடத்தில் நந்திக்கும் கொடிமரத்திற்கும் இடையில் இருக்கும் வி…
இனிய காலை வணக்கம் திருமதி வாணிமோகன், இராமநாதகுருக்கள்ஐயா
ஆன்மீகபாலத்திற்கான கேள்வி: ஆலயங்களில் பலிபீடத்தில் நந்திக்கும் கொடிமரத்திற்கும் இடையில் இருக்கும் விக்கிரகத்தின் பெயர் என்ன?
அதற்குரிய காரணத்தையும் விளக்கமாகச் சொல்லுவீங்களா?
மிக்க நன்றி!
தொடர்ந்தும் இன்றைய நிகழ்வுகள் யாவும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்






உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.