◉ 1 பார்வைகள்
DAVID ANTHONY says: 23 November 2026. General Term 34th Week.Monday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இ…
DAVID ANTHONY says:
23 November 2026.
General Term 34th Week.Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……
“எமக்காக மரணித்த விடுதலை போராளிகள் மாதத்தில்”..……..
23 நவம்பர் 2026.
பொதுக்காலம்:34ம் வாரம். திங்கள்.
பதிலுரைப் பாடல்:
—————————-
திபா 24:
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
ஆமென்.அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு கூறியதாவது:
“இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார்.
(புனித லூக்:21:4)
சிந்தனை துளிகள்:
————————————-
“ஏழைக்கைம்பெண்”
————————————-
அன்பு சகோதர, சகோதரிகளே!
ஏழைக்கைம்பெண்ணின் கடவுள் நம்பிக்கையும், அவள் கடவுளின் பராமரிப்பில் வைத்திருந்த நம்பிக்கையும் அளப்பரியது. தனது வாழ்வில் பணத்தின் மீதோ, மற்றவர்கள் மீதோ அவளுடைய நம்பிக்கை இல்லை. கடவுள் மட்டும் தான் அவள் வாழ்வில் என்கிற சிந்தனை, அவளை இந்த அற்புதமான செயல்பாட்டிற்கு உந்தித்தள்ளியதுபோல், நாமும் கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைப்போம்.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)





உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.