◉ 1 பார்வைகள்
DAVID ANTHONY says: 21 November 2026. General Term 33th Week. Saturday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவி…
DAVID ANTHONY says:
21 November 2026.
General Term 33th Week.
Saturday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……
“எமக்காக மரணித்த விடுதலை போராளிகள் மாதத்தில்”..……..
21 நவம்பர் 2026.
பொதுக்காலம்:33ம் வாரம் சனி.
பதிலுரைப் பாடல்:
—————————-
திபா 144:
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!ஆமென்.அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு கூறியதாவது:
“ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
என்றார்.
(புனித லூக்:19:27,37,38)
சிந்தனை துளிகள்:
——————————
“சதுசேயர்கள்”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
சதுசேயர்;களைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டால் அவர்களின் கேள்வியின் உள்நோக்கத்தை புரிந்தை கொள்ளலாம். உயிர்ப்புபற்றிய உண்மையையும் தெறிந்துகொள்ளலாம். இயேசுவின் பதில் உயிர்ப்புபற்றிய தெளிவைக் கொடுப்பதுடன், “சதுசேயர்கள்”நம்புகின்ற "தோரா" அல்லது ஐநூலின் அடிப்படையிலும் அமைந்தது சிறப்பான அம்சம்.இச் சதுசேயர்போல கண்ணை இருக மூடிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இருண்டுவிடம். கண்களையும் இதயத்தையும் திறந்து எதார்த்த வாழ்வு வாழத் தொடங்குவோம்.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)





உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.