அபிராமி மணிவண்ணன் 04. 05.2022அபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 109 வானவில் வானவில் அழகாக இருக்கும் நானும் பார்த்தேனே 7 நிறங்கள் இருக்குதே Deutsch இல் Regenbogen என்று சொல்வோமே சிவப்பு ஆரெஞ் மஞ்சள் பச்சை நீலம் கடும் நீலம் ஊதா நீலம் ரொம்ப பிடிக்குமே ஆரெஞ் பிடிக்குமே சூரியனும் மழையும் வருமே அழகாக இருக்குமே நன்றி. அபிராமி