பள்ளிக்காலம்அபிராமி மணிவண்ணன்கவி அரும்பு 176 பள்ளிக்காலம் துள்ளி திரியும் பள்ளிக்காலம் மகிழ்ச்சியான காலம் பாடங்கள் படிக்கவும் ஓடி விளையாடவும் போட்டிகளும் நிறையவே திட்டுகளும் நிறையவே நண்பிகளுடன் சேர்ந்தே நிறைய மகிள்ச்சியே நன்றி அபிராமி 😊